சுதேசி ஜாக்ரன் மஞ்ச்
Tamil Nadu
🪔 தீபாவளிசுதேசி தீபாவளி 2026 உள்ளூர் பொருட்களை வாங்குவோம் — உள்ளூர் குடும்பங்களை வாழவைப்போம்!00நாள்00மணி00நிமி00வி
சுதேசி வணிகப் பட்டியல்

உள்ளூர் சுதேசி தயாரிப்புகளைக் கண்டறியுங்கள்

வெளிநாட்டுப் பொருட்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்ளூர் மாற்றுகள் — தமிழக மக்களுக்குப் பழக்கமான பிராண்டுகள். வகை மற்றும் மாவட்டம் வாரியாக வடிகட்டுங்கள்.

4 தயாரிப்புகள் காணப்படுகின்றன · ✕ வடிகட்டிகளை நீக்கு

ஈரோடு மஞ்சள்

🏭 புவிசார் குறியீடு (GI) · 📍 ஈரோடு

அதிகப்படியான குர்குமின் அளவு கொண்ட, அடர் மஞ்சள் நிறம் உடைய உலகப் புகழ்பெற்ற மஞ்சள்.

🏅 புவிசார் குறியீடு விவரம்

உங்கள் சுதேசி தயாரிப்பை இங்கே சேர்க்கவும்

இலவசமாக உங்கள் தயாரிப்பைப் பட்டியலிட்டு ஆயிரக்கணக்கான தமிழக நுகர்வோரை அடையுங்கள். எங்கள் குழு சரிபார்த்து வெளியிடும்.

➕ தயாரிப்பைச் சேர்
சுதேசி × வெளிநாட்டு

வெளிநாட்டு பிராண்டுக்கு — நம்ம மாற்று

தேசிய “சுதேசி பட்டியல்” அடிப்படையில், தமிழக மக்களுக்குப் பழக்கமான தமிழ்நாடு & இந்திய மாற்றுகளுடன். ஒவ்வொரு தேர்வும் ஒரு உள்ளூர் வாழ்வாதாரம்.

பிரிவுவெளிநாட்டு பிராண்ட்சுதேசி மாற்று (தமிழ்நாடு / இந்தியா)
குளிர்பானம்Coca-Cola, PepsiBovonto (காளிமார்க் – தமிழ்நாடு), Frooti, இளநீர்
சோப்பு & பராமரிப்புLux, DoveMedimix (சென்னை), Chandrika, Mysore Sandal
ஷாம்புHead & Shoulders, PanteneChik, Meera (CavinKare – சென்னை), Patanjali
பற்பசைColgate, Oral-BDabur Red, Vicco, Anchor
தேநீர் / காபிLipton, Nescaféநீலகிரி தேயிலை, குமரி மலை காபி, Tata Tea
ஐஸ்கிரீம்Baskin RobbinsArun (Hatsun – சென்னை), Aavin, Amul
மசாலாKnorr, Maggi MasalaAachi, Sakthi (தமிழ்நாடு), MTR
சிற்றுண்டிLays, Pringlesகோவில்பட்டி கடலைமிட்டாய் (GI), முறுக்கு, மிக்சர் — உள்ளூர் தயாரிப்பாளர்கள்
உடைZara, H&Mதிருப்பூர் பின்னலாடை, கரூர்/காஞ்சிபுரம் கைத்தறி, Khadi
மிதிவண்டி / வாகனம்இறக்குமதி பிராண்டுகள்TVS, Hero, BSA (சென்னை), Bajaj
ஊறுகாய் / உணவுஇறக்குமதி சாஸ்கள்ருசி, கிராண்ட் (தமிழ்நாடு), Priya
தண்ணீர் பாட்டில்Kinley, AquafinaBisleri, உள்ளூர் ISI நிறுவனங்கள்
பால் & பால் பொருட்கள்Nestlé, DanoneAavin (தமிழ்நாடு கூட்டுறவு), Arokya (Hatsun – சென்னை), Amul
காபி பொடிNescafé, BruNarasu's (சேலம்), Leo Coffee (சென்னை), கும்பகோணம் டிகிரி காபி (உள்ளூர்)
சமையல் எண்ணெய்இறக்குமதி பாமாயில் பிராண்டுகள்Idhayam நல்லெண்ணெய் (விருதுநகர்), Gold Winner (சென்னை), மரச்செக்கு எண்ணெய் (உள்ளூர்)
சோப்புப் பொடி / டிடர்ஜென்ட்Surf Excel, Rin, Ariel, TideGhadi, Nirma, Henko, Ujala
பாத்திரம் கழுவும் பொருள்VimExo, Pril, Pitambari
ஆரோக்கிய பானம்Horlicks, Boost, Bournvitaசிறுதானிய சத்துமாவு (உள்ளூர் சுயஉதவிக் குழுக்கள்), Amul Pro
நூடுல்ஸ் / சேமியாMaggi, KnorrAnil சேமியா (தமிழ்நாடு), சிறுதானிய நூடுல்ஸ் (உள்ளூர்), Patanjali
பிஸ்கட்OreoBritannia, Parle, Sunfeast
சாக்லேட் / இனிப்புCadbury, KitKatகோவில்பட்டி கடலைமிட்டாய் (GI), Amul, Campco
காலணிNike, Adidas, BataLiberty, Relaxo, VKC
கைக்கடிகாரம்Casio, FossilTitan (ஓசூர் தொழிற்சாலை), HMT
வேஷ்டி & சட்டைஇறக்குமதி பிராண்டுகள்Ramraj Cotton (திருப்பூர்), Khadi, கைத்தறி
மின் சாதனங்கள் (மிக்ஸி, விசிறி)Philips, BoschButterfly (சென்னை), Crompton, Havells
எழுதுபொருள்Parker, ReynoldsClassmate, Linc, Flair
மெசேஜிங் செயலிWhatsAppArattai (Zoho – சென்னை / தென்காசி)
மின்னஞ்சல் & அலுவலக மென்பொருள்Gmail, Microsoft 365Zoho Mail, Zoho Workplace (சென்னை)
வரைபடம் / வழிகாட்டிGoogle MapsMappls (MapmyIndia)
பணப் பரிவர்த்தனை அட்டைVisa, MastercardRuPay, BHIM UPI

📌 தேசிய பட்டியல் (PDF): Swadeshi–Videshi Products List · உங்கள் பரிந்துரைகளை அனுப்புங்கள் · உங்கள் தயாரிப்பை சேர்க்கவும். பிராண்ட் உரிமை விவரங்கள் மாறக்கூடும் — வாங்கும் முன் சரிபார்க்கவும்.

சுதேசி இயக்கத்தில் இணையுங்கள்
இணைகஉறுதிமொழி