சுதேசி ஜாக்ரன் மஞ்ச்
Tamil Nadu
🪔 தீபாவளிசுதேசி தீபாவளி 2026 உள்ளூர் பொருட்களை வாங்குவோம் — உள்ளூர் குடும்பங்களை வாழவைப்போம்!00நாள்00மணி00நிமி00வி
தேசிய டிஜிட்டல் பிரச்சாரம் · ஆகஸ்ட் 1 – 20

“மேன் பி ஸ்வதேசி: சமர்தக்” — உறுதிமொழி ஏற்று சான்றிதழ் பெறுங்கள்

முற்றிலும் இலவசம், முற்றிலும் டிஜிட்டல் — சுதேசி விழிப்புணர்வை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்வோம்.

📌 சுருக்கமாக

மேன் பி ஸ்வதேசி: சமர்தக் என்பது ஆகஸ்ட் 1 முதல் 20 வரை நாடு தழுவிய அளவில் இலவசமாகவும் டிஜிட்டல் முறையிலும் நடத்தப்படும் சுதேசி விழிப்புணர்வுப் பிரச்சாரம். உறுதிமொழி ஏற்பவர்களுக்கு உடனடி டிஜிட்டல் சமர்த்தகர் சான்றிதழ் வழங்கப்படும்.

உறுதிமொழி

இன்றே சமர்த்தகராக இணையுங்கள்

சமர்த்தகர் என்பவர்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் சுதேசி விழிப்புணர்வைக் கொண்டு செல்பவர்.

  • உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை
  • உள்ளூர் கைவினைஞர்களின் கதைகளைப் பகிர்தல்
  • குடும்பத்தில் 5 பேரை சமர்த்தகர்களாக இணைத்தல்
  • பண்டிகைக் காலங்களில் “Vocal for Local”

முற்றிலும் இலவசம் — உறுதிமொழி ஏற்று உங்கள் டிஜிட்டல் சமர்த்தகர் சான்றிதழை உடனே பெறுங்கள்.

இது அவசியம் (Required)
இது அவசியம் (Required)
இது அவசியம் (Required)
இது அவசியம் (Required)
இது அவசியம் (Required)
இது அவசியம் (Required)
இது அவசியம் (Required)
இது அவசியம் (Required)
🔒 உங்கள் விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்; மூன்றாம் தரப்பினருடன் பகிரப்படாது.
அடுத்த படி

சமர்த்தகரிலிருந்து சிற்பி வரை

🙋

நிலை 1: சமர்த்தகர்

உறுதிமொழி ஏற்று, உள்ளூர் கைவினைஞர்களின் கதைகளைப் பகிருங்கள்.

🕊️

நிலை 2: தூதர்

5 உள்ளூர் உற்பத்தியாளர்களைச் சுதேசி பொருட்கள் பட்டியலில் இணையுங்கள்.

🛠️

நிலை 3: சிற்பி

உள்ளூர் சவால்களுக்கு ஓபன் சோர்ஸ் தொழில்நுட்பத் தீர்வு உருவாக்குங்கள்.

விர்ச்சுவல் வாரியர்ஸ் →
சுதேசி இயக்கத்தில் இணையுங்கள்
இணைகஉறுதிமொழி