🎓 இலவச இணையவழிப் போட்டி · Free online quiz
சுதேசி வினாடி வினா 2026Test your Swadeshi knowledge — தமிழ் & English
வ.உ.சி.யின் சுதேசிக் கப்பல் முதல் ‘அரட்டை’ செயலி வரை — நம் மண்ணின் சுதேசி வரலாறு, தமிழகத்தின் GI பெருமைகள், உள்ளூர் தொழில்கள் பற்றிய 20 சுவாரசியமான கேள்விகள். 7 நிமிடத்தில் விடையளியுங்கள் — முடிவில் மதிப்பெண், சரியான விடைகள், விளக்கங்கள், உங்கள் பெயருடன் அழகான சான்றிதழ்!
- 20கேள்விகள்questions
- 2மொழிகள்Tamil & English
- 7நிமிடங்கள்minutes in all
- ₹0முற்றிலும் இலவசம்free certificate
👥 64 பேர் பங்கேற்றுள்ளனர் · 92 சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
வணக்கம்! 🙏 சுதேசி வினாடி வினாவுக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம் — வாங்க, விளையாடலாம்!
🏆 Distinction
📜 PNG · PDF
✅ உடனே மதிப்பெண்
- 1விவரங்கள்பெயர், கைபேசி, ஊர்
- 220 கேள்விகள்⏱ மொத்தம் 7 நிமிடம்
- 3முடிவில் மதிப்பெண்சரியான விடைகள் & விளக்கம்
- 4சான்றிதழ்PNG / PDF · பகிர்
🏅 தரநிலைகள் Grades — everyone gets a certificate!
🏆சிறப்புத் தகுதிDistinction90% – 100%18+ சரியான விடைகள்
🥇மிகச் சிறப்புExcellent75% – 89%15+ சரியான விடைகள்
🥈நன்றுGood50% – 74%10+ சரியான விடைகள்
🎖️பங்கேற்புParticipation0% – 49%கலந்துகொள்ளும் அனைவருக்கும்
📚 என்னென்ன கேள்விகள்? What you will be asked
🌟 சாதனையாளர்கள் Recent achievers
- 🥈Prof. D.Chidambaramநன்று · 55%
- 🏆Dr. S.கரூர்சிறப்புத் தகுதி · 90%
- 🥇SATHISHKUMAR S.Palaniமிகச் சிறப்பு · 80%
- 🏆VaishnaviPuducherryசிறப்புத் தகுதி · 100%
- 🥈NIRMALLKUMARAN D.Tiruppur Northநன்று · 60%
- 🏆Jayendran K.சென்னைசிறப்புத் தகுதி · 100%
- 🏆Jayendran K.சென்னைசிறப்புத் தகுதி · 100%
- 🏆KumaranPuducherryசிறப்புத் தகுதி · 95%
- 🏆SEKARAN R.Kanchipuramசிறப்புத் தகுதி · 100%
- 🥇SEKARAN R.Kanchipuramமிகச் சிறப்பு · 75%
- 🏆Eswaramoorthi G.Karurசிறப்புத் தகுதி · 100%
- 🏆sthuthi k.Nilgirisசிறப்புத் தகுதி · 100%
கேள்வி – பதில்
வினாடி வினா பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சுதேசி வினாடி வினாவில் கலந்துகொள்ளக் கட்டணம் உண்டா?
இல்லை — முழுவதும் இலவசம். பெயர், கைபேசி எண், ஊர் மட்டும் கொடுத்து உடனே தொடங்கலாம்.
எத்தனை கேள்விகள்? எவ்வளவு நேரம் ஆகும்?
20 கேள்விகள் — தமிழிலும் ஆங்கிலத்திலும். மொத்த நேரம் 7 நிமிடங்கள்; திரையின் மேலே மீதமுள்ள நேரம் தெரியும். நேரம் முடிந்ததும் அதுவரை அளித்த பதில்கள் தானாகச் சமர்ப்பிக்கப்பட்டு, மதிப்பெண்ணும் சான்றிதழும் உடனே கிடைக்கும். சரியான விடைகளும் விளக்கங்களும் கடைசியில் ஒன்றாகக் காட்டப்படும்.
சான்றிதழ் எப்படிக் கிடைக்கும்?
கடைசிக் கேள்விக்குப் பதில் அளித்தவுடன் உங்கள் பெயருடன் சான்றிதழ் திரையில் தோன்றும். அதைப் படமாக (PNG) அல்லது PDF ஆகப் பதிவிறக்கலாம், WhatsApp-ல் பகிரலாம். ஒவ்வொரு சான்றிதழிலும் சரிபார்ப்பு எண்ணும் QR குறியீடும் உண்டு.
தரநிலைகள் (Grades) என்ன?
90% மற்றும் அதற்கு மேல் — சிறப்புத் தகுதி (Distinction); 75% முதல் — மிகச் சிறப்பு (Excellent); 50% முதல் — நன்று (Good); அதற்குக் கீழ் — பங்கேற்புச் சான்றிதழ் (Participation). கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் உண்டு!
மீண்டும் முயற்சி செய்யலாமா?
ஆம். ஒவ்வொரு முயற்சிக்கும் விடைகள் வரிசை மாறும்; விளக்கங்களைப் படித்து மீண்டும் முயன்று உயர்ந்த தரத்தைப் பெறுங்கள்.
என் கைபேசி எண் பொதுவில் தெரியுமா?
இல்லை. கைபேசி எண் சான்றிதழிலோ சரிபார்ப்புப் பக்கத்திலோ காட்டப்படாது; போட்டி நிர்வாகத்துக்கு மட்டுமே. சாதனையாளர் பட்டியலில் பெயர் வருவது நீங்கள் சம்மதித்தால் மட்டுமே.
In English
Swadeshi Quiz 2026 – Free Online Quiz with Certificate (Tamil & English)
A free bilingual (Tamil & English) online quiz by tamilnaduswadeshi.com: 20 questions on the Swadeshi movement (V.O.C., Bharathi, Gandhi’s charkha), SJM, MSMEs, GI products of Tamil Nadu, Swadeshi apps and everyday Swadeshi choices. Instant score with explanations and a verifiable certificate (Distinction, Excellent, Good or Participation) to download as an image or PDF and share.
Swadeshi Jagran Manch Tamil Nadu — English overview →
