சில பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது அபரிமிதமான மூலதன வலிமையைப் பயன்படுத்தி, நஷ்டத்திலும் மிகக் குறைந்த விலையில் விற்று உள்ளூர் சந்தையை அழிக்கும் உத்தியே "Predatory Pricing". இது சிறு தொழில்களுக்கு உயிர்க்கொல்லி.

அறிக்கையின் முக்கியக் கோரிக்கைகள்

  • Predatory Pricing-க்கு எதிராக வலுவான கண்காணிப்பு
  • சிறு தொழில்களுக்கு விலை பாதுகாப்பு வழிமுறை
  • உள்ளூர் தயாரிப்புகளுக்கு அரசு கொள்முதலில் முன்னுரிமை

SJM தமிழ்நாடு இந்த அறிக்கையை அரசுக்கும் தொழில் அமைப்புகளுக்கும் அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளது.