உள்ளூர் சுதேசி தயாரிப்புகளைக் கண்டறியுங்கள்
Swadeshi Products Directory – Made in Tamil Nadu
வெளிநாட்டுப் பொருட்களுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்ளூர் மாற்றுகள் — தமிழக மக்களுக்குப் பழக்கமான பிராண்டுகள். வகை மற்றும் மாவட்டம் வாரியாக வடிகட்டுங்கள்.
📷 படம்: Atharva Tulsi / Unsplash
42 தயாரிப்புகள் காணப்படுகின்றன
Susma cosmetics
🌿 SUSMA COSMETICS – HOMEMADE PRODUCTS Our Products: - Organic Handmade Soap - Organic Herbal Shampoo ✨ Made wi…
Varnam Jute Products
We manufacture jute and cotton bags, customised product also available
வீட்டு முறை பொடி வகைகள் ஊறுகாய்கள் தொக்கு வகைகள்
வீட்டு முறைப்படி தயாரிக்கப்பட்ட மசாலா பொடிகள் ஊறுகாய்கள் மற்றும் தொக்கு வகைகள் சிறுதானிய அவல் வகைகள் ரசாயனங்கள…
உங்கள் சுதேசி தயாரிப்பை இங்கே சேர்க்கவும்
இலவசமாக உங்கள் தயாரிப்பைப் பட்டியலிட்டு ஆயிரக்கணக்கான தமிழக நுகர்வோரை அடையுங்கள். எங்கள் குழு சரிபார்த்து வெளியிடும்.
➕ தயாரிப்பைச் சேர்வெளிநாட்டு பிராண்டுக்கு — நம்ம மாற்று
தேசிய “சுதேசி பட்டியல்” அடிப்படையில், தமிழக மக்களுக்குப் பழக்கமான தமிழ்நாடு & இந்திய மாற்றுகளுடன். ஒவ்வொரு தேர்வும் ஒரு உள்ளூர் வாழ்வாதாரம்.
| பிரிவு | வெளிநாட்டு பிராண்ட் | சுதேசி மாற்று (தமிழ்நாடு / இந்தியா) |
|---|---|---|
| குளிர்பானம் | Coca-Cola, Pepsi | Bovonto (காளிமார்க் – தமிழ்நாடு), Frooti, இளநீர் |
| சோப்பு & பராமரிப்பு | Lux, Dove | Medimix (சென்னை), Chandrika, Mysore Sandal |
| ஷாம்பு | Head & Shoulders, Pantene | Chik, Meera (CavinKare – சென்னை), Patanjali |
| பற்பசை | Colgate, Oral-B | Dabur Red, Vicco, Anchor |
| தேநீர் / காபி | Lipton, Nescafé | நீலகிரி தேயிலை, குமரி மலை காபி, Tata Tea |
| ஐஸ்கிரீம் | Baskin Robbins | Arun (Hatsun – சென்னை), Aavin, Amul |
| மசாலா | Knorr, Maggi Masala | Aachi, Sakthi (தமிழ்நாடு), MTR |
| சிற்றுண்டி | Lays, Pringles | கோவில்பட்டி கடலைமிட்டாய் (GI), முறுக்கு, மிக்சர் — உள்ளூர் தயாரிப்பாளர்கள் |
| உடை | Zara, H&M | திருப்பூர் பின்னலாடை, கரூர்/காஞ்சிபுரம் கைத்தறி, Khadi |
| மிதிவண்டி / வாகனம் | இறக்குமதி பிராண்டுகள் | TVS, Hero, BSA (சென்னை), Bajaj |
| ஊறுகாய் / உணவு | இறக்குமதி சாஸ்கள் | ருசி, கிராண்ட் (தமிழ்நாடு), Priya |
| தண்ணீர் பாட்டில் | Kinley, Aquafina | Bisleri, உள்ளூர் ISI நிறுவனங்கள் |
| பால் & பால் பொருட்கள் | Nestlé, Danone | Aavin (தமிழ்நாடு கூட்டுறவு), Arokya (Hatsun – சென்னை), Amul |
| காபி பொடி | Nescafé, Bru | Narasu's (சேலம்), Leo Coffee (சென்னை), கும்பகோணம் டிகிரி காபி (உள்ளூர்) |
| சமையல் எண்ணெய் | இறக்குமதி பாமாயில் பிராண்டுகள் | Idhayam நல்லெண்ணெய் (விருதுநகர்), Gold Winner (சென்னை), மரச்செக்கு எண்ணெய் (உள்ளூர்) |
| சோப்புப் பொடி / டிடர்ஜென்ட் | Surf Excel, Rin, Ariel, Tide | Ghadi, Nirma, Henko, Ujala |
| பாத்திரம் கழுவும் பொருள் | Vim | Exo, Pril, Pitambari |
| ஆரோக்கிய பானம் | Horlicks, Boost, Bournvita | சிறுதானிய சத்துமாவு (உள்ளூர் சுயஉதவிக் குழுக்கள்), Amul Pro |
| நூடுல்ஸ் / சேமியா | Maggi, Knorr | Anil சேமியா (தமிழ்நாடு), சிறுதானிய நூடுல்ஸ் (உள்ளூர்), Patanjali |
| பிஸ்கட் | Oreo | Britannia, Parle, Sunfeast |
| சாக்லேட் / இனிப்பு | Cadbury, KitKat | கோவில்பட்டி கடலைமிட்டாய் (GI), Amul, Campco |
| காலணி | Nike, Adidas, Bata | Liberty, Relaxo, VKC |
| கைக்கடிகாரம் | Casio, Fossil | Titan (ஓசூர் தொழிற்சாலை), HMT |
| வேஷ்டி & சட்டை | இறக்குமதி பிராண்டுகள் | Ramraj Cotton (திருப்பூர்), Khadi, கைத்தறி |
| மின் சாதனங்கள் (மிக்ஸி, விசிறி) | Philips, Bosch | Butterfly (சென்னை), Crompton, Havells |
| எழுதுபொருள் | Parker, Reynolds | Classmate, Linc, Flair |
| மெசேஜிங் செயலி | Arattai (Zoho – சென்னை / தென்காசி) | |
| மின்னஞ்சல் & அலுவலக மென்பொருள் | Gmail, Microsoft 365 | Zoho Mail, Zoho Workplace (சென்னை) |
| வரைபடம் / வழிகாட்டி | Google Maps | Mappls (MapmyIndia) |
| பணப் பரிவர்த்தனை அட்டை | Visa, Mastercard | RuPay, BHIM UPI |
📌 தேசிய பட்டியல் (PDF): Swadeshi–Videshi Products List · உங்கள் பரிந்துரைகளை அனுப்புங்கள் · உங்கள் தயாரிப்பை சேர்க்கவும். பிராண்ட் உரிமை விவரங்கள் மாறக்கூடும் — வாங்கும் முன் சரிபார்க்கவும்.
Swadeshi Products Directory – Made in Tamil Nadu
World-class local alternatives to foreign products — brands Tamil Nadu trusts. Filter by category and district.
Swadeshi Jagran Manch Tamil Nadu — English overview →
