விவசாயி விளைவிக்கும் பொருளை மூலப்பொருளாக விற்பதற்குப் பதிலாக, அதை மதிப்புக்கூட்டித் தயாரிப்பாக மாற்றி விற்றால் வருமானம் பல மடங்கு உயரும். இந்தக் கருத்தரங்கம் அதை நடைமுறையில் கற்றுத்தருகிறது.

கள முன்னோட்டம்

  • மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு மற்றும் பேக்கேஜிங்
  • சிறுதானியப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டல்
  • FSSAI பதிவு மற்றும் லேபிளிங் வழிகாட்டி

விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் வேளாண் ஸ்டார்ட்-அப்கள் கலந்துகொள்ளலாம். பங்கேற்பு இலவசம்; முன்பதிவு அவசியம்.