முற்றிலும் இலவசமாகவும், டிஜிட்டல் முறையிலும் நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் இப்பிரச்சாரத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் சுதேசி விழிப்புணர்வு கொண்டு செல்லப்படுகிறது. ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மாவட்ட வாரியாகப் பிரம்மாண்ட தொடக்க விழாக்கள் இணையவழியில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இப்போதே உறுதிமொழி ஏற்று உங்கள் சமர்த்தகர் சான்றிதழைப் பெறுங்கள் →