சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (SJM) மற்றும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (CAIT) அமைப்புகள் இணைந்து, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களின் சிறு குறு உற்பத்தியாளர்கள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தயாரிப்புகளை உலகளாவிய தளத்திற்குக் கொண்டு செல்ல “சுதேசி மேளா” தேசிய அளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மாவட்ட வாரியாகத் தமிழகத்தில் நடத்தி வருகின்றன.