சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
தமிழ்நாடு
News

சுதேசி செய்திகள்

News

தமிழ்நாடு முழுவதும் சுதேசி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்திகள்.

33 பதிவுகள்

📁 கொள்கை & பொருளாதாரம் 📅 16 அக் 2026 ⏱ 4 நிமிடம்

வணிக வரித்துறையில் மாற்றம்: நெடுஞ்சாலை ‘சுற்றும் படை’ ரத்து — உறுதியான தகவல் இருந்தால் மட்டுமே சரக்கு வாகனச் சோதனை

நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்களைச் சோதனை செய்து வந்த ‘சுற்றும் படை’ (ரோவிங் ஸ்குவாட்) முறையைத் தமிழக வணிக வரித்துறை ரத்து செய்துள்ளது. இனி புகார் அல்ல…

📁 MSME & தொழில் 📍 விருதுநகர் 📅 14 அக் 2026 ⏱ 4 நிமிடம்

விருதுநகர் பிஎம் மித்ரா ஜவுளிப் பூங்கா: மூன்றாம் கட்ட நில ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு — நவம்பர் 3 கடைசி நாள்

ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்திக்கான விருதுநகர் பிஎம் மித்ரா பூங்காவில் 297.54 ஏக்கர் தொழிற்சாலை நிலத்துக்கு சிப்காட் விண்ணப்பங்களை வரவேற்க…

📁 MSME & தொழில் 📍 விருதுநகர் 📅 1 அக் 2026 ⏱ 3 நிமிடம்

சிவகாசிக்கு நற்செய்தி: அடுத்த தலைமுறை பசுமை சரவெடிகள் தயாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

2018 முதல் தடைபட்டிருந்த சரவெடி தயாரிப்புக்கு, சுற்றுச்சூழல் தரங்களுக்கு உட்பட்ட ‘அடுத்த தலைமுறை பசுமை சரவெடிகள்’ வடிவில் உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன…

📁 மகளிர் 📅 28 செப் 2026 ⏱ 2 நிமிடம்

மகளிர் தொழில்முனைவோருக்கு ₹5 கோடி வரை கடன்: ‘வெற்றி மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’

TIIC மூலம் ₹10 லட்சம் முதல் ₹5 கோடி வரை கடன், ஆண்டுக்கு 9.95% வட்டி, 9 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம் — புதிய தொழில் தொடங்கவும், விரிவுபடுத்…

📁 MSME & தொழில் 📍 சென்னை 📅 26 செப் 2026 ⏱ 1 நிமிடம்

‘MSME 2.0’: தொழில்நுட்பம், தரம், உலகச் சந்தையை நோக்கி நகருங்கள் — சென்னை மாநாட்டில் அழைப்பு

“விதிமுறைகளைப் பின்பற்றுவதிலிருந்து போட்டித்திறனை நோக்கி” — ASSOCHAM மாநாட்டில் தமிழக MSME துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ்.

📁 MSME & தொழில் 📍 விருதுநகர் 📅 26 செப் 2026 ⏱ 1 நிமிடம்

தீபாவளி நெருங்குகிறது: சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரம் — தொழிலாளர் பற்றாக்குறை பெரும் சவால்

சில ஆலைகளில் தொழிலாளர் எண்ணிக்கை 100–120-லிருந்து 70–75 ஆகக் குறைந்துள்ளது; உற்பத்தி 25% வரை குறைவு. உள்ளூர் பட்டாசுகளை வாங்குவதே ஆயிரக்கணக்கான குடும்…

📁 கொள்கை & பொருளாதாரம் 📅 20 செப் 2026 ⏱ 2 நிமிடம்

UPI-க்கு 0.4% MDR கட்டணம்: ‘UPI ஒரு பொதுச் சேவை’ — சுதேசி விழிப்புணர்வு இயக்கம் எதிர்ப்பு

அக்டோபர் 15 முதல் ₹2,000-க்கு மேற்பட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR; சிறு வணிகர்களுக்கு விலக்கு. “அமெரிக்க அழுத்தத்தில் கட்டணம் விதிப்பது தவ…

📁 அரசுத் திட்டங்கள் 📍 சென்னை 📅 2 செப் 2026 ⏱ 2 நிமிடம்

சட்டப்பேரவையில் MSME அறிவிப்புகள்: 9 மகளிர் தொழிற்பூங்காக்கள், 13 புதிய தொழிற்பேட்டைகள்

மகளிர் தொழில்முனைவோருக்கு ₹237 கோடியில் 9 தொழிற்பூங்காக்கள், 13 புதிய தொழிற்பேட்டைகள், AI & EV உதிரிபாக நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை — MSME மானியக் கோர…

📁 சுதேசி இயக்கம் 📍 மதுரை 📅 2 ஆக 2026 ⏱ 1 நிமிடம்

மதுரையில் ‘மேன் பி ஸ்வதேசி சமர்த்தக்’ இயக்கம் தொடக்கம் — நாடு முழுவதும் 2 கோடி பேரை இணைக்க இலக்கு

ஆகஸ்ட் 1 அன்று மதுரை உட்பட நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கிய முழு டிஜிட்டல் இயக்கம் — ஐந்து உறுதிமொழிகள், டிஜிட்டல் சான்றிதழ்.

🔴 சமீபத்தியவை
நிகழ்வு அறிவியல் முறையில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு பற்றிய ஒரு நாள் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிவலைப்பதிவு ஜிஎஸ்டி ரீஃபண்ட் விதிமுறைகள் 2026: ஏற்றுமதி, தலைகீழ் வரி, 2 ஆண்டு கெடு, 90% இடைக்கால ரீஃபண்ட், 60 நாள் — 10 முக்கிய விதிகள் (பகுதி 5)செய்தி “ரிமோட்”டில் இயங்கும் நெல் நடவு இயந்திரம், பன்முக வேளாண் இயந்திரம் — தயாரித்து விற்க உரிமம் பெற நிறுவனங்களுக்கு ICAR–CIAE கோவை மையம் அழைப்புநிகழ்வு இலவசப் பயிற்சி: “சொந்தத் தொழில் தொடங்குவது எப்படி?” — MSME-TDC (CFTI) சென்னை, கோவை TNAU COXBIT-ல் நவம்பர் 28, 29நிகழ்வு வீட்டிலிருந்தே உணவுத் தொழில்: EDII பெரியகுளம் — 15 நாட்களில் 30 உணவுப் பொருட்கள், இணையவழிப் பயிற்சி 23.11.2026 முதல்வலைப்பதிவு இ-வே பில் விதிமுறைகள் 2026: ₹50,000 / தமிழ்நாட்டில் ₹1 லட்சம் வரம்பு, 200 கி.மீ-க்கு 1 நாள், நீட்டிப்பு, முடக்கம், அபராதம் — 10 முக்கிய விதிகள் (பகுதி 4)
அனைத்தும் →
In English

News

Official news of the Swadeshi movement across Tamil Nadu.

Swadeshi Jagran Manch Tamil Nadu — English overview →
Quiz
சுதேசி இயக்கத்தில் இணையுங்கள்
இணைகஉறுதிமொழி