வணிக வரித்துறையில் மாற்றம்: நெடுஞ்சாலை ‘சுற்றும் படை’ ரத்து — உறுதியான தகவல் இருந்தால் மட்டுமே சரக்கு வாகனச் சோதனை
நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்களைச் சோதனை செய்து வந்த ‘சுற்றும் படை’ (ரோவிங் ஸ்குவாட்) முறையைத் தமிழக வணிக வரித்துறை ரத்து செய்துள்ளது. இனி புகார் அல்ல…

