நறுமணப் பொருள் ‘ஸ்டார்ட்அப்’களுக்கு ₹10 லட்சம் மானிய உதவி — கோவை வேளாண் பல்கலைக்கழகத் தொழில் காப்பகம் அழைப்பு
மஞ்சள், ஏலக்காய், மிளகாய், மிளகு போன்ற நறுமணப் பொருட்களில் மதிப்புக் கூட்டிய புதிய தயாரிப்பு அல்லது தொழில்நுட்பம் உருவாக்கும் ஸ்டார்ட்அப்களுக்கு ₹10 ல…

