ஜாக்ரிதி யாத்ரா 2026: 15 நாள், 8,000 கி.மீ. தொழில்முனைவோர் ரயில் பயணம் — 20 தமிழக ஸ்டார்ட்அப்களுக்கு StartupTN அழைப்பு; பெண் நிறுவனர்களுக்கு முன்னுரிமை
இந்தியா முழுவதும் 15 நாள், 8,000 கி.மீ. பயணித்து வெற்றிகரமான தொழில்முனைவோரை நேரில் சந்திக்கும் ஜாக்ரிதி யாத்ரா 2026-இல் 20 தமிழக ஸ்டார்ட்அப்கள் பங்கேற…

