6-ஆவது தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள்: 20 பிரிவுகள், ஒவ்வொன்றுக்கும் ₹25 லட்சம் — மாணவர்கள், பெண்கள் நடத்தும் நிறுவனங்களுக்குச் சிறப்பு விருது; நவம்பர் 20 வரை விண்ணப்பிக்கலாம்
நாட்டின் புதுமையான, முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க, 6-ஆவது தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளுக்கான விண்ணப்பங்களை மத்திய அரசின் DPIIT வரவேற்றுள்ளத…

