“ரிமோட்”டில் இயங்கும் நெல் நடவு இயந்திரம், பன்முக வேளாண் இயந்திரம் — தயாரித்து விற்க உரிமம் பெற நிறுவனங்களுக்கு ICAR–CIAE கோவை மையம் அழைப்பு
சேற்று வயலில் இயந்திரத்தின் பின்னால் நடக்க வேண்டியதில்லை — 200 மீட்டர் தொலைவிலிருந்தே ரிமோட்டில் நெல் நாற்று நடலாம். இத்தகைய இரண்டு இயந்திரங்களைத் தயாரித்து விற்க, கோவையில் உள்ள ICAR–மத்திய வேளாண் பொறியியல் நிறுவன மையம்…
முழு விவரம் →
