சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
தமிழ்நாடு
🪔 தீபாவளிசுதேசி தீபாவளி 2026 உள்ளூர் பொருட்களை வாங்குவோம் — உள்ளூர் குடும்பங்களை வாழவைப்போம்!00நாள்00மணி00நிமி00வி
🏅 புவிசார் குறியீடு பொருட்கள்

பத்தமடை பாய்

🏭 புவிசார் குறியீடு (GI) · 📍 திருநெல்வேலி

← பட்டியலுக்குத் திரும்பு
🏅 புவிசார் குறியீடு (GI) பெற்றது

தாமிரபரணி ஆற்றங்கரைக் கோரைப்புற்களால் பட்டு போன்ற மென்மையில் நெய்யப்படும் பாய்கள்.

தொடர்புடைய தயாரிப்புகள்

மதுரை மல்லிகை

🏭 புவிசார் குறியீடு (GI) · 📍 மதுரை

தடிமனான இதழ்கள், நீண்ட காம்புகள் மற்றும் இரண்டு நாட்கள் வரை வாடாமல் நீடிக்கும் நறுமணம்.

🏅 புவிசார் குறியீடு விவரம்

பழனி பஞ்சாமிர்தம்

🏭 புவிசார் குறியீடு (GI) · 📍 திண்டுக்கல்

வாழைப்பழம், நெய், தேன், வெல்லம், ஏலக்காய் கலந்த இந்தியாவின் முதல் கோயில் பிரசாத புவிசார் குறியீடு.

🏅 புவிசார் குறியீடு விவரம்

கோவில்பட்டி கடலைமிட்டாய்

🏭 புவிசார் குறியீடு (GI) · 📍 தூத்துக்குடி

கரிசல் மண் நிலக்கடலையும் பிரத்யேக வெல்லப் பாகும் கொண்டு செய்யப்படும் ஆரோக்கியமான மிட்டாய்.

🏅 புவிசார் குறியீடு விவரம்
சுதேசி இயக்கத்தில் இணையுங்கள்
இணைகஉறுதிமொழி