சுதேசி விழிப்புணர்வு இயக்கம்
தமிழ்நாடு
செய்திகள் · நிகழ்வுகள் · வலைப்பதிவு

தமிழ்நாட்டின் சுதேசி இயக்கம்: சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

News, Events & Blog

மாவட்ட வாரியான சுதேசி நிகழ்வுகள், செய்திகள், வலைப்பதிவுகள் மற்றும் பத்திரிக்கை வெளியீடுகளின் நேரடித் தொகுப்பு.

📷 படம்: lakshya jain / Unsplash

7 பதிவுகள் · ✕ வடிகட்டிகளை நீக்கு

📁 விவசாயம் & உணவு 📅 15 நவ 2026 ⏱ 4 நிமிடம்

“ரிமோட்”டில் இயங்கும் நெல் நடவு இயந்திரம், பன்முக வேளாண் இயந்திரம் — தயாரித்து விற்க உரிமம் பெற நிறுவனங்களுக்கு ICAR–CIAE கோவை மையம் அழைப்பு

சேற்று வயலில் இயந்திரத்தின் பின்னால் நடக்க வேண்டியதில்லை — 200 மீட்டர் தொலைவிலிருந்தே ரிமோட்டில் நெல் நாற்று நடலாம். இத்தகைய இரண்டு இயந்திரங்களைத் தயா…

📁 விவசாயம் & உணவு 📍 தேனி 📅 23 நவ 2026 ⏱ 2 நிமிடம்
⏳ இன்னும் 4 நாட்கள்

வீட்டிலிருந்தே உணவுத் தொழில்: EDII பெரியகுளம் — 15 நாட்களில் 30 உணவுப் பொருட்கள், இணையவழிப் பயிற்சி 23.11.2026 முதல்

வீட்டிலிருந்தே உணவுத் தொழில் தொடங்க ஆசையா? EDII பெரியகுளம் நடத்தும் 15 நாள் இணையவழிப் பயிற்சியில் 30 உணவுப் பொருட்களின் செய்முறையைக் கற்கலாம் — 23.11.…

📁 விவசாயம் & உணவு 📅 1 நவ 2026 ⏱ 4 நிமிடம்

10 ஆயிரம் கிராமப்புறப் பெண்களுக்கு இலவச கறவை மாடு — ₹57 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு; யார் தகுதி, எப்படி விண்ணப்பிப்பது?

கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 10,000 பெண்களுக்கு ஆண்டுதோறும் இலவசக் கறவை மாடு வழங்க, 2026–27-க்கு ₹57 கோடி ஒதுக்கி அரசு உத்தரவிட்…

📁 விவசாயம் & உணவு 📅 25 அக் 2026 ⏱ 6 நிமிடம்

உழவர் பாரதம்: சுதேசி வேளாண்மை, தற்சார்பு உழவு, வளமான தமிழகம் — tamilnaduswadeshi.com-இன் புதிய விவசாயிகள் பகுதி

தமிழக விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பாரம்பரிய இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க, இடைத்தரகர் இல்லா சுதேசி சந்தையை உருவாக்க — “உழவர் பாரதம்”…

📁 விவசாயம் & உணவு 📍 கோயம்புத்தூர் (கோவை) 📅 25 அக் 2026 ⏱ 4 நிமிடம்

CII FPO விருதுகள் 2026: 3 தேசிய விருதுகளை வென்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் — கோவை தென்சேரிமலை, சென்னியாண்டவர், குடகு பொன்னாடு

டெல்லியில் நடந்த CII உழவர் உற்பத்தியாளர் நிறுவன விருதுகள் 2026-இல், ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலில் இயங்கும் கோவையின் 2 நிறுவனங்களும், கர்நாடக குடகின் ஒர…

📁 விவசாயம் & உணவு 📍 ஈரோடு 📅 23 ஆக 2026 ⏱ 2 நிமிடம்
⏳ நிகழ்ந்து முடிந்தது

ஈரோடு வேளாண் மதிப்புக்கூட்டு கருத்தரங்கம்

விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது குறித்த நேரடிப் பயிற்சி. மரச்செக்கு எண்ணெய், சிறுதானிய பதப்படுத்துதல் கள முன்னோட்டம்.

📁 விவசாயம் & உணவு 📍 ஈரோடு 📅 10 ஜூன் 2026 ⏱ 5 நிமிடம்

மரச்செக்கு எண்ணெய்: பாரம்பரியத்தை பிராண்டாக மாற்றுவது எப்படி?

சுகாதார உணர்வுள்ள நுகர்வோர் சந்தையில் பாரம்பரிய எண்ணெய் தயாரிப்பாளர்கள் எப்படி இடம்பிடிக்கலாம் — விலை, பேக்கேஜிங், கதைசொல்லல்.

In English

News, Events & Blog

District-wise Swadeshi events, news, blog posts and press releases from across Tamil Nadu.

Swadeshi Jagran Manch Tamil Nadu — English overview →
Quiz
சுதேசி இயக்கத்தில் இணையுங்கள்
இணைகஉறுதிமொழி